மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

 அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள். 

 எங்கும் மகிழ்ச்சி பொங்க... 
        இல்லத்தில் நலமும் வளமும் பொங்க... 
             உள்ளம் என்றும் நிறைந்திருக்க.. 
                   உலகம் ஒளி பெற..    
அல்லதை அழிக்கும் சூரியனின் கதிர்கள் பரவுவதுபோல  
நல்லதை வாழ்விக்கும் நம் எண்ணங்கள் எங்கும் பரவட்டும்.